Sangathy
மரண அறிவித்தல்

அமரர் அருளானந்தம் சிவகுருநாதன் (சிவத்தார்)

தோற்றம்21 FEB 1931, மறைவு11 JUL 2022

செட்டிகுளம் விவாக பிறப்பு, இறப்பு பதிவாளர், சமாதான நீதவான்

வயது 91

நெடுந்தீவு, Sri Lanka (பிறந்த இடம்) செட்டிகுளம், Sri Lanka Toronto, Canada

யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிகுளத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த அருளானந்தம் சிவகுருநாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பே உருவான எங்கள் அப்பா
ஆண்டுகள் ஒன்று ஆச்சுதப்பா
இறைவன் உங்களை விரைந்தே ஏன் அழைத்தான்?

ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?

ஊரு உறங்கும் நேரத்திலும் எம்
மனம் உறங்கவில்லை எங்களுக்குள்
நீங்கள் வாழ்வதால் நாம் வாழ்கின்றோம்!!

முகம் பார்க்க ஏங்கி ஏங்கியே
நொந்து நூலாய்ப் போகின்றோம்
ஐயனே உங்கள் சிரித்த முகம் பார்க்காமல்
தவிக்கின்றோம்!!

ஒருமுறையேனும் உங்கள் முகம் பார்த்து விடமாட்டோமா
அப்பா ஓடி வந்துவிட மாட்டீர்களா? அப்பா
எம் நெஞ்சில் நீங்காமல்
வாழும் எங்கள் இதயத் தீபமே!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!   

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் பார்த்தீபன் சுப்பிரமணியம்

Lincoln

திரு நாகமுத்து இராசலிங்கம்

Lincoln

அமரர் நடராசா சண்முகராசா (சண்)

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy