Sangathy
Sports

UPDATE: ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார் – Henry Olonga

Colombo (News 1st) Update: சிம்பாப்வேயின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானதாக வௌியான தகவல்கள் பொய்யானவை என தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஹீத் ஸ்ட்ரீக் புற்றுநோயால் காலமானதாக சர்வதேச ஊடகங்கள் இன்று(23) காலை செய்தி வௌியிட்டிருந்தன.

எனினும், ஹீத் ஸ்ட்ரீக் உயிருடன் இருக்கிறார் என அவரது சமகால வீரரான Henry Olonga ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஹீத் ஸ்ட்ரீக் உயிரிழந்ததாக வௌியான தகவல்கள் வதந்தி என்றும் Henry Olonga குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Link Natural and Sky Cricket Club partner to empower Sri Lankan women cricketers

Lincoln

World Cup 2022: Vittorio Pozzo’s legacy and a record that might finally be under threat

Lincoln

Pawan helps Devapathiraja take command

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy