Sangathy
Cinema WorldLatestVideos

வைரலாகும் ரஜினியின் லால்சலாம் டிரைலர்..!

ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய ‘லால் சலாம்’ படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார்.

மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன.

இப்படம் பிப்ரவரி 9-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், ‘லால் சலாம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

Video Source :

Sun TV

Related posts

சாவர்க்கரா… சாவித்திரிபாயா.. : வரலாற்றை திரித்து பேசிய சுதா கொங்கரா வருத்தம்..!

Appsron digit

சண்டை காட்சியுடன் துவங்கும் சூர்யா 44 படப்பிடிப்பு..!

tharshi

துபாய் பந்தய களத்தில் சீறிப்பாயந்த அஜித் : வேற லெவல்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy