அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேனவின் வெற்றிடத்துக்கு வீரசேன கமகே பதவியேற்கவுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான எச்.நந்தசேன இன்று வியாழக்கிழமை (04) காலை காலமானார்.