Sangathy
Sports

ஐ.பி.எல். 2024 : இன்று குஜராத்-டில்லி அணிகளிடையான மோதல்..!

17ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (17) நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் 32ஆவது லீக் ஆட்டத்தில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் – ரிஷப் பண்ட் தலைமையலான டில்லி கெபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.

குஜராத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் 3 வெற்றி (மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), 3 தோல்வி (சென்னை, பஞ்சாப், லக்னோ அணிகளிடம்) கண்டுள்ளது.

டெல்லி அணி தனது முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோற்றது. 3ஆவது ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தியது. அடுத்த 2 ஆட்டங்களில் கல்கத்தா, மும்பையிடம் பணிந்தது. கடந்த ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோவை எளிதில் தோற்கடித்தது.

Related posts

Sri Lanka name spin-heavy squad for New Zealand ODIs

Lincoln

Najmul Hossain Shanto century, Mushfiqur Rahim finishing see Bangladesh to victory

Lincoln

அணியாக இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என நம்புகிறோம் : ஹர்திக் பாண்ட்யா..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy