Sangathy
Cinema World

பாலிவுட்டில் களமிறங்கும் ஆண்ட்ரே ரசல்..!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரசல். இவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கிரிக்கெட் மட்டுமின்றி ஆண்ட்ரே ரசல் திரைத்துறையிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், ஆண்ட்ரே ரசல் முதல்முறையாக பாலிவுட் பாடலில் நடனம் ஆடியுள்ளார். அவிகா கோர் மற்றும் ஆண்ட்ரே ரசல் இணைந்து ஆடியுள்ள “லட்கி து கமால் கி” என்ற பாடல் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது.

மே 9 ஆம் திகதி ரிலீசாக இருக்கும் இந்த பாடலை பலாஷ் முச்சல் இசையமைத்து, இயக்கி இருக்கிறார். “லட்கி து கமால் கி பாடலை” கிரிஷ் மற்றும் வினித் ஜெயின் தயாரித்துள்ளனர்.

Related posts

அந்த இடத்தை நீங்க தான் பிடிக்கணும்.. : பிரைட் நடிகருடன் மீண்டும் ரிட்டர்ன் ஆகும் மனைவி..!

Lincoln

‘தி கோட் லைப்’ : மனம் குளிர்ந்து பாராட்டிய கமல்..!

tharshi

சூர்யா படத்தில் இணைந்த விஜய் பட நாயகி : சூர்யா44 அப்டேட்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy