Sangathy
Srilanka

எம்.பியாக பதவியேற்றார் முஜிபுர்..!

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சபாநாயகர் முன்னிலையில் சற்றுமுன் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

டயானா கமகே எம்.பியின் பதவி நீக்கத்தினால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கே முஜிபுர் நியமிக்கப்பட்டார். முன்னதாக கொழும்பு மாநகர சபை மேயர் பதவிக்கு போட்டியிட, தனது எம்.பி பதவியை முஜிபுர் இராஜினாமா செய்திருந்தார்.

 

Related posts

பெலியத்தையில் ஐவர் படுகொலை விவகாரம் : பிரதான சந்தேகநபர் டுபாய்க்கு தப்பியோட்டம்..!

Lincoln

யாழில் 3 கிலோ வெடிமருந்துகள் மீட்பு..!

tharshi

நோர்வேயின் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy