Sangathy
மரண அறிவித்தல்

அமரர் திரு. வெள்ளையன் சுப்பிரமணியம் அவர்களின் இறுதி பயணம் நேரலை ( LIVE )

 

வெள்ளையன் சுப்பிரமணியம் பிறப்பு 18 MAY 1950, இறப்பு 23 MAY 2024

(ஓய்வு நிலை எழுதுவினைஞர்)

மட்டுவில் தெற்கு சாவகச்சேரியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. வெள்ளையன் சுப்பிரமணியம் 23.05.2024 அன்று இறைபதம் அடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற வெள்ளையன் – பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகன் – சிவப்பி தம்பதியினரின் அன்பு மருமகனும், தவமணியின் அன்புக் கணவரும், சஞ்ஜீபன் (பிரான்ஸ்), சஞ்ஜீகா, சஞ்சயன், ஆகியோரின் அன்புத் தந்தையும், பிருந்தா (பிரான்ஸ்), மயூரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், அட்விக் (பிரான்ஸ்) அன்பு பேரனும், காலஞ்சென்ற லட்சுமியின் அன்புச் சகோதரனும், காலஞ்சென்ற செல்லையா மற்றும் நாகம்மா, கந்தையா, தவராசா, குகதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 26.05.2024 ஞாயிற்றுக்கிழமை மட்டுவில் தெற்கு சாவகச்சேரியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, மு.ப 10:00 மணியளவில் பூதவுடல் நெணியன் இந்து மயானத்திற்கு தகனக் கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும்.

இத் தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்,

குடும்பத்தினர்.

சஞ்ஜீபன் (மகன்) : 0033750632911

மயூரன் (மருமகன்) : 0779672686

 

Related posts

அமரர் சிவபாய்க்கியம் சுப்பிரமணியம்

Lincoln

மோட்ஷம் அடைந்த நெடுந்தீவு பெண்

Lincoln

திரு திருநாவுக்கரசு நடராசா

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy