Sangathy
IndiaNews

தமிழக முதல்வர் டெல்லி பயணம் – மோடியைச் சந்திப்பாரா?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நாளை (20) நடைபெறவுள்ள இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க , கோவையில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார்.

இதற்கிகடையே, மிச்சாங் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்க கோரிக்கை வைக்கவும், தென் மாவட்ட மழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆலோசிக்கவும் பிரதமர் மோடியை நாளை சந்திக்க நேரம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Bull run at CSE; most sectors perform well

Lincoln

உர கொடுப்பனவிற்கான நிதி ஒதுக்கீடு நிறைவு

John David

ஹஜ் பயணத்திற்கான வேலைகளை முன்னெடுக்க 105 முகவர்கள் தெரிவு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy