Sangathy
News

கொழும்பு – ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் காயம்

Colombo (News 1st) கொழும்பு – ஜம்பட்டா வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர், துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர்களை தேடி பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Related posts

திரிபோஷ உற்பத்தி வழமைக்குத் திரும்பியது

Lincoln

LG polls controversy: State Minister responds to rebel SLPP criticism, urges reappraisal of strategy

Lincoln

கால்நடை வைத்தியர்கள் தொடர்பான அமைச்சர் மஹிந்த அமரவீரவின் ஆலோசனை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy