Sangathy
மரண அறிவித்தல்

அமரர் செல்லப்பா சண்முகலிங்கம்

பிறப்பு24 FEB 1941, இறப்பு26 FEB 2021

இளைப்பாறிய இ.போ.ச உத்தியோகத்தர்

வயது 80

வேலணை கிழக்கு, Sri Lanka (பிறந்த இடம்) கொக்குவில் மேற்கு, Sri Lanka

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மணியர்பதி வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லப்பா சண்முகலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:23/02/2024

எமக்கெல்லாம் நல்வழி காட்டிய தீபமே!
எம் குடும்ப விளக்கே!
நீங்கள் எம்மை விட்டுச் சென்று
மூன்று ஆண்டுகள் உருண்டோடி விட்டதே
நம்ப முடியவில்லை நாளும் தெரியவில்லை

உங்கள் இனிய அன்பான கதைகள்
எம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன
உங்கள் சிரித்த முகம்
அன்பான பார்வை கொண்ட தோற்றம்
எம் கண்களில் தெரிகின்றதே
எங்களிடமிருந்து உங்கள் உயிரைப் பறித்த
விதியை என்னென்று சொல்வது அப்பா

உங்களை நினைக்காத நாளுமில்லை
கண்ணீர் விட்டு அழாத நேரமுமில்லை அப்பா
நீங்கள் எம்முடன் கூடவே இருக்கின்றீர்கள் அப்பா
நீங்கள் மறையவில்லை என்றென்றும்
எங்களுடன் வாழ்கின்றீர்கள் அப்பா..!

தகவல்: குடும்பத்தினர்

Related posts

அமரர் நடராசா சண்முகராசா (சண்)

Lincoln

அமரர் நவரட்ணம் மகேஸ்வரி (மணி)

Lincoln

Mr Kathiravelu Thavarajah

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy