17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்டம் – சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியன்
யாழ். மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கத்தினால் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைக்களுக்குமிடையில் நடாத்தப்பட்ட கூடைப்பந்தாட்ட போட்டியில் 17வயதுக்குட்பட்டவர்களுக்கான போட்டியில் பத்துவருடகால நீண்டதொரு இடைவெளியின் பின்னர் யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் சம்பியன்ஸ் ஆக வந்துள்ளனர்....