Sangathy
Breaking Newsதமிழர்கள்

மலரும் குரோதி வருடத்திற்கான பொதுப் பலன்கள்..!

tharshi
நிகழும் மங்களகரமான குரோதி வருடம் உத்தராயணப் புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை இரவு 8.10 மணிக்கு 13-04-2024 சுக்ல பட்சத்தில் சஷ்டி திதி, மிருகசீரிஷம் 4 ஆம் பாதத்தில் மிதுன ராசியில், விருச்சிக லக்னத்திலும்,...
Breaking NewsSrilanka

கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கம் : வெளியான அதிர்ச்சித் தகவல்..!

tharshi
இலங்கை கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளம் முடக்கப்பட்டமை தொடர்பில் பல புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி குறித்த இணையத்தளம் மீதான சைபர் தாக்குதல் உள்நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை...
Breaking NewsWorld Politics

தைவானில் 7.5 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் : ஜப்பான் தீவுகளை தாக்கிய சுனாமி அலைகள்..!(காணொளி இணைப்பு)

tharshi
தைவான் அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ள நிலையில் தைவான் மற்றும் ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஒகினாவா...
Breaking NewsSrilanka

வித்தியா கொலையாளி திடீர் மரணம்..!

tharshi
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய சிவலோகநாதன் வித்தியா என்ற சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பூபாலசிங்கம் தவகுமார் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். குறித்த நபர் அவசர நோய் நிலைமை காரணமாக...
Breaking NewsSrilanka

சபாநாயகரின் விசேட அறிவிப்புகள்..!

tharshi
தண்டனைச் சட்டக்கோவை (திருத்தம்)” சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு சட்டமூலங்கள் தொடர்பில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய (01) சபை அமர்வு ஆரம்பத்தின்போது விசேட அறிவித்தல்களை வெளியிட்டதுடன் சட்டமூலங்களின் பரிசீலனை தொடர்பில் உறுப்பினர்கள் நியமனம்...
Breaking NewsWorld Politics

தென்னாப்பிரிக்காவில் பேருந்து விபத்து : 45 பேர் பலி..!

tharshi
தென்னாப்பிரிக்காவில் பாலத்தை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 45 பேர் உயிரிழந்தனர். ஜோகன்னஸ்பர்க் அருகே மமத்லகாலா பகுதியில் பள்ளத்தாக்கில் விழுந்து பேருந்து தீப்பிடித்து எரிந்தது. ஈஸ்டர் கொண்டாடுவதற்காக போட்ஸ்வானாவில் இருந்து மோரியா சென்ற...
Breaking NewsSrilanka

ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை..!

tharshi
ஞானசார தேரருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நான்கு வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாத்தை இழிவுபடுத்தும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில்...
Breaking NewsSrilanka

களுத்துறை நகரில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பமான சூழ்நிலை..!

tharshi
களுத்துறை நகரின் மையப்பகுதியில் இன்று (26) மக்கள் இயக்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவிற்கும் பொலிஸாருக்கும் இடையில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டது. வாழ்க்கைச்சுமை, வரிவிகிதம், மின்கட்டணம், பயங்கரவாதச் சட்டம், போராட்டக்காரர்களைக் கைது செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை...
Breaking NewsSrilanka

எனது உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உண்மையை வெளியிடுவேன் : மைத்ரிபால

tharshi
தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகவும் தன் உயிருக்கு உயிருக்கு உத்தரவாதம் தந்தால் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அறிவிப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று தெரிவித்தார். 2019 ஆம்...
AsiaBreaking NewsLatestNewsSrilanka

மர்மமான முறையில் வைத்தியர் உயிரிழப்பு..!

Lincoln
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் எக்ஸ்ரே பிரிவில் பணியாற்றிய வைத்தியர் ஒருவர் மர்மமான முறையில் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். காலி, தலகஹஹேன பதுமங்க பகுதியைச் சேர்ந்த பிரபாத் சாமர சம்பத் என்ற 37 வயதுடைய...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy