பாலியல் குற்றம் சுமத்தப்பட்டு விடுதலையான தனுஷ்கவுக்கு மீண்டும் விளையாட வாய்ப்பு!
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடுவதற்கு விளையாட்டுக் கழகமான SSC விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது அதன்படி, இன்று (23) ஆரம்பமாகவுள்ள “இன்டர் கிளப்“ ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தனுஷ்க...