இணையத்தில் வைரலாகும் கவினின் “ஸ்டார்“ படத்தின் முதல் பாடல்
நடிகர் கவின் நாயகனாக நடித்து வரும் “ஸ்டார்“ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று (12) வெளியாகியுள்ளது. சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட...