பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீச்சு – யாழில் இருவர் கைது
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு வீசிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மண்டைதீவு சந்தியில் அமைந்துள்ள காவலரண் மீதே நேற்றைய தினம் (10) இரவு பெற்றோல் குண்டு வீசி தாக்குதல்...