அமரர் சரஸ்வதி பாலசுந்தரம்

தோற்றம்19 OCT 1943, மறைவு06 OCT 2021
வயது 77
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கொழும்பு, Sri Lanka

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த சரஸ்வதி பாலசுந்தரம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:25/09/2022.

பாசத்தின் பிறப்பிடமே!
எம் குடும்பத்தின் ஒளிவிளக்கே!
இம் மண்ணில் எம்மை
மலர வைத்த தாயே!

அன்புக்கு வரைவிலக்கணம்
எது ஆழ்ந்த போது கண்முன்னே
அம்மாவின் பாச நினைவுகள்
தான் துன்பம் துயரம் தெரியாமல்
கஷ்டங்கள் ஏதும் இல்லாமல்
உன் சிரித்த முகத்துடன்
எங்களை உன் கண்
இமைக்குள் வைத்து நாம்
வாழ வழிகாட்டினாய்- அம்மா

எங்கள் இதயத்தின் துடிப்பாக
எங்கள் சுவாசத்தின் மூச்சாக
எங்கள் உயிரோடு கலந்து
எங்களுள் வாழ்ந்து கொண்டிருக்கும்
எங்கள் அன்புத் தெய்வமே!

ஓம்சாந்தி! ஒம்சாந்தி! ஒம்சாந்தி!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles