திருமதி நாகம்மா தர்மலிங்கம்

பிறப்பு07 NOV 1945
இறப்பு05 OCT 2022
திருமதி நாகம்மா தர்மலிங்கம்
வயது 76
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Montargis, France

யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Montargis ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகம்மா தர்மலிங்கம் அவர்கள் 05-10-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் அவர்களின் அருமை மனைவியும்,

சந்திரகுமார்(சயந்தன்), ஜெயவதனி, சாந்தினி, சாவித்திரி, திருவரங்கன், சுதாகர் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜோதிலட்சுமி, ஸ்ரீஸ்கந்தராஜா, சுதன், இளங்கீரன், குகப்பிரியா, தர்மினி ஆகியோரின் அருமை மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கனகரத்னம், செல்வராணி மற்றும் கனகாநந்தன், சதானந்தன், யோகராணி, யோகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சாருகன், ஷாஜகன், சஹானா, சாதனா, சதுஷன், துஜிதா, மதுஷா, அக்‌ஷனா, இலக்கியா, செரி, இனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான பூமணி, பராசக்தி, துரைசிங்கம், மற்றும் பரராசசிங்கம், தங்கலட்சுமி, கிருபாராணி, ஜீவராணி, குணரட்ணம், பிரபாகரன், மாலதி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles