பிரபல வர்த்தகர் கலாநிதி லலித் கொத்தலாவல காலமானார்

Colombo (News 1st) பிரபல வர்த்தகர் தேசமான்ய, கலாநிதி லலித் கொத்தலாவல காலமானார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு 85 வயதாகும்.

நாட்டின் புகழ்பெற்ற வர்த்தக நிறுவன உரிமையாளரான வர்த்தகர் தேசமான்ய, கலாநிதி லலித் கொத்தலாவல, இலங்கையின் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளார்.

வர்த்தகர் தேசமான்ய, கலாநிதி லலித் கொத்தலாவல பல சமூக சேவைகளையும் ஆற்றியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles