அமரர் ஜீவாதரன் சிவலோகநாதன் (ஜீவா)

பிறப்பு27 FEB 1976, இறப்பு11 NOV 2021

வயது 45

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) Markham, Canada

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த ஜீவாதரன் சிவலோகநாதன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புச் சகோதரனே உன்னை
இழந்துவிட்டோம் அது உண்மைதான்….
எங்களின் நினைவுகளைக் கூடவெறும்…
நினைவுகளாகவே துளைத்து விட்டோம்….

சகோதர பாசம் என்பதற்கு
இலக்கணமாய் வாழ்ந்தீர்களே!
உள்ளன்போடு உறவுகளுடன்
உறவுகொண்டாடி மகிழ்ந்தீர்களே!

உங்கள் பிரிவால் நாமனைவரும்
துயரக்கடலில் மூழ்கித் தவிக்கின்றோம்.

இப்போது தேடுகின்றோம் உன்
எதிர்காலத்தையல்ல..
உன்னுடைய இறந்த கால நினைவுகளையே
இனி ஏதும் பயனேதுமில்லை…

உமது ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்புச் சகோதர, சகோதரிகள்..

தகவல்: சகோதர, சகோதரிகள், குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles