சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி – ஜனாதிபதி இடையிலான சந்திப்பு இன்று(20)

Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன ஜனாதிபதியின் விசேட பிரதிநிதி ஷென் யிகின் (Shen Yiqin) உள்ளிட்ட தூதுக்குழுவினர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இன்று(20) சந்திக்கவுள்ளனர்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவையும் அவர்கள் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது பொருளாதாரம், அரசியல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் குறித்த தூதுக்குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles