Monday, February 2, 2026
HomeSportsஐசிசியின் முடிவால் சிக்கலில் சிக்கிய நியூசிலாந்து அணி!

ஐசிசியின் முடிவால் சிக்கலில் சிக்கிய நியூசிலாந்து அணி!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்திலிருந்த நியூசிலாந்து அணி 5ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரு அணிகளும் 3 ஓவர்களை வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் 3 புள்ளிகள் குறைக்கப்பட்டன.

இந்தநிலையில் 3 புள்ளிகளை இழந்த நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular