Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமின்கட்டண திருத்தம் - வெளியான முக்கிய அறிவிப்பு

மின்கட்டண திருத்தம் – வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை மின்சார சபை (CEB) மின்கட்டண திருத்தம் தொடர்பிலான முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) சமர்ப்பித்துள்ளது.
இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள மின் கட்டணத்தை அதே முறையில் மாற்றமின்றி பேணுவதற்கு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular