Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaசற்றே குறைந்த தங்க விலை!

சற்றே குறைந்த தங்க விலை!

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி,

24 கரட் தங்கம் 231,500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் 212,500 ரூபாவாகவும்,

18 கரட் தங்கம் 174,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 28,938 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 26,563 ரூபாவாகவும்,

18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 21,750 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular