Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaமுட்டை - கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு..!

முட்டை – கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு..!

சந்தையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் மீண்டும் அதிகரித்துள்ளது.

அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கோழி தீவனத்தின் விலையைக் குறைக்காததால் கோழி மற்றும் முட்டைகளின் விலைகள் அதிகரித்துள்ளதாகக் கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular