Monday, February 2, 2026
HomeCinemaஐபிஎல் தொடரின் 18 வது சீசன் இன்று : அனிருத்தின் இசை நிகழ்ச்சி..!

ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் இன்று : அனிருத்தின் இசை நிகழ்ச்சி..!

ஐபிஎல் தொடரின் 18 வது சீசன் இன்று தொடங்குகிறது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. கிரிக்கெட் திருவிழாவுக்கு முன் பிரமாண்டமான தொடக்க விழா நடக்கவுள்ளது.

இதில் பாலிவுட் நடிகர், நடிகைகள் எனப் பலர் கலந்து கொள்வார்கள்.

17 வது சீசனின் தொடக்க விழா பிரமாண்டமாக நடைபெற்றது, இதில் டைகர் ஷெராஃப், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ஸ்டேடியத்தில் கலக்கினர்.

அந்த வகையில் இந்த சீசனில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர்.

நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular