Monday, February 2, 2026
HomeSportsஐ.பி.எல் தொடரின் 17 ஆவது போட்டி இன்று

ஐ.பி.எல் தொடரின் 17 ஆவது போட்டி இன்று

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 17 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கெப்பிடல்ஸ் அணியும் மோதவுள்ளன.

குறித்த போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று மாலை 3.30க்கு ஆரம்பமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular