Monday, February 2, 2026
HomeSportsPLS கிரிக்கெட் தொடர் இன்று மீண்டும் ஆரம்பம்

PLS கிரிக்கெட் தொடர் இன்று மீண்டும் ஆரம்பம்

இடைநிறுத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் அண்மையில் இடைநிறுத்தப்பட்டது.

இந்தநிலையில் இன்றைய போட்டியில் கராச்சி கிங்ஸ் மற்றும் பெஷாவர் ஸல்மி அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி இன்றிரவு 8.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular