Monday, February 2, 2026
HomeSportsடெல்லி - குஜராத் இன்று மோதல்

டெல்லி – குஜராத் இன்று மோதல்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

ஜெய்ப்பூரில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் 59வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் – பஞ்சாப் மோத உள்ளன.

இதையடுத்து இரவு 7.30 மணிக்கு 60வது லீக் ஆட்டம் நடைபெறுகிறது.

இதில், டெல்லி கேப்பிட்டல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டெல்லியில் நடைபெற்றும் இந்த ஆட்டத்தில் அக்சர் பட்டேல் தலைமையிலான டெல்லி அணியும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன.

குஜராத் அணியின் பிளே ஆப் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

ஆனால், பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற இன்றைய ஆட்டம் டெல்லிக்கு மிகவும் முக்கியமானதாகும்.

இதனால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular