Tuesday, February 3, 2026
HomeMain NewsSri Lankaபல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை

பல்கலைக்கழக மாணவ விடுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமரும் கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதற்கான திகதி அறிவிக்கப்படுமெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular