Monday, February 2, 2026
HomeSportsஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா

ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ரிபாகினா

ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போக் நகரில் நடைபெற்றது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது.

இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.

ரிபாகினா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டை சாம்சோனோவா 7-6 (7-2) என வென்றார்.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-1 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular