Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaகொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய நிலவரம்

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைக் சுட்டெண் இன்று (02) 125.03 புள்ளிகளால் அதிகரித்துள்ளது.

அந்தவகையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் 0.72% அதிகரித்து 16,979.89 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றைய தினம் 5.9 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular