Tuesday, February 3, 2026
HomeMain NewsOther Countryதென் கொரியாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

தென் கொரியாவில் இன்று ஜனாதிபதித் தேர்தல்

தென் கொரியாவில் இன்று (ஜூன் 3) ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு தோல்வியடைந்த இராணுவச் சட்டப் பிரகடனத்தைத் தொடர்ந்து இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.

முதன்மை வேட்பாளர்களாக, முன்னணியில் உள்ள ஜனநாயகக் கட்சியின் லீ ஜே-மியுங் மற்றும் ஆளும் மக்கள் சக்திக் கட்சியைச் சேர்ந்த கிம் மூன்-சூ ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular