Monday, February 2, 2026
HomeMain NewsAmericaவிமான நிலைய தாக்குதல் தொடர்பில் ட்ரம்புடன் பேசினாரா புட்டின்? : நீக்கப்பட்ட பதிவு!

விமான நிலைய தாக்குதல் தொடர்பில் ட்ரம்புடன் பேசினாரா புட்டின்? : நீக்கப்பட்ட பதிவு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தொலைபேசியில் உரையாடியதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரூத் சோஷிய மீடியாவில் இட்டுள்ள பதிவில், ரஷ்ய ராணுவ விமானநிலையங்களை குறிவைத்த உக்ரைனின் பெரிய அளவிலான ட்ரோன் நடவடிக்கை மற்றும் “பல்வேறு தாக்குதல்கள்” குறித்து தலைவர்கள் தங்கள் 65 நிமிட சந்திப்பின் போது விவாதித்ததாக டிரம்ப் கூறினார்.

விமானநிலையங்கள் மீதான சமீபத்திய தாக்குதலுக்கு பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி புதின் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்தப் பதிவு நீக்கப்பட்டு, விரைவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இது ஏன் ஆரம்பத்தில் நீக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular