Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஅதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

அதிகரிப்பை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் இன்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அதனடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 105.79 (0.61%) புள்ளிகளால் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண் இன்று 17,500.24 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.

அதன்படி, கொழும்பு பங்குச் சந்தையின் மொத்தப் புரள்வானது இன்றையதினம் 2.8 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular