Tuesday, February 3, 2026
HomeMain NewsSri Lankaபொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

உயர் பதவிகளில் உள்ள பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் இந்த நிமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular