Monday, February 2, 2026
HomeMain NewsAmericaநீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யும் அமெரிக்கா..!

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தம் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யும் அமெரிக்கா..!

பிரித்தானியா மற்றும் அவுஸ்திரேலியாவுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை அமெரிக்கா மீள்பரிசீலனை செய்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சீனாவை எதிர்கொள்வதனை நோக்கமாகக் கொண்ட இந்த முத்தரப்பு ஒப்பந்தத்தின் கீழ், அவுஸ்திரேலியா தமது முதலாவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்காவிடமிருந்து பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular