Monday, February 2, 2026
HomeMain NewsOther Countryமசகு எண்ணெய்யின் விலை கணிசமான அளவு அதிகரிப்பு...!

மசகு எண்ணெய்யின் விலை கணிசமான அளவு அதிகரிப்பு…!

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில், மசகு எண்ணெய்யின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.98 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.23 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.58 மெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular