Monday, February 2, 2026
HomeCinemaரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணிரத்னம்

ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மணிரத்னம்

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் மற்றும் சிலம்பரசன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘தக் லைஃப்’. திரைப்படம் வெளியாகி மக்களிடையே எதிர்ப்பார்த்த வரவேற்பை பெறவில்லை.

இப்படத்தில் திரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குநர் மணி ரத்னம் சமீபத்தில் அளித்த பேட்டியில் ” நானும் கமல்ஹாசனும் இணைந்து மீண்டும் ஒரு நாயகன் திரைப்படத்தை எடுக்க எங்களுக்கு எண்ணம் இல்லை. அத்தகைய படத்தை எதிர்பார்த்த ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரசிகர்களுக்கு முழுக்க முழுக்க ஒரு வித்தியாசமான திரைப்படத்தை கொடுக்க விரும்பினோம். ஆனால் பார்வையாளர்கள் எங்களிடம் நாங்கள் எடுத்த படத்திற்கு முற்றிலும் வேறுபட்ட படத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்” என கூறியுள்ளார்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular