Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaவட மாகாணத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்குமா?

வட மாகாணத்தில் நாளை தனியார் பேருந்துகள் இயங்குமா?

வட மாகாணத்தின் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினரால் நாளை முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.

மாகாண ஆளுநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளால், வழங்கப்பட்ட உறுதிமொழியைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாணத்தின் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சிவபரன் தெரிவித்துள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular