Monday, February 2, 2026
HomeMain NewsCanadaகனடா வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு நற்செய்தி : TOEFL Essentials Test-ஐ ஏற்க முடிவு..!

கனடா வதிவிட விண்ணப்பதாரர்களுக்கு நற்செய்தி : TOEFL Essentials Test-ஐ ஏற்க முடிவு..!

கனடா நிரந்தர வதிவிட விண்ணப்பதாரர்களுக்கான ஆங்கில சோதனைகளில் புதிய மாற்றம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, TOEFL Essentials எனும் புதிய தெரிவை கனடா அரசு ஏற்கும் என அறிவித்துள்ளது.

இதன்மூலம் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பட நாடுகளிலிருந்து PR விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் அதிக வசதியை பெற முடியும்.

TOEFL Essentials test தற்போது Express Entry உள்ளிட்ட முக்கிய வதிவிட வழிகளுக்குப் பொருந்தும்.

இதில் Federal Skilled Worker Program, Federal Skilled Trades Program மற்றும் Canadian Experience Class ஆகியவை அடங்கும்.

Atlantic Immigration Program மற்றும் பல மாநில தெரிவு திட்டங்களிலும் (PNPs) இந்த தெரிவு ஏற்கப்படும் . ஆனால், மாநிலங்கள் தனித்தனியாக முடிவெடுப்பதால், அங்குள்ள விதிகள் மாறுபட வாய்ப்பு உள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular