Monday, February 2, 2026
HomeCinemaஇட்லி கடை படத்தின் 'எஞ்சாமி தந்தானே' பாடலின் லிரிக் வீடியோ வெளியானது

இட்லி கடை படத்தின் ‘எஞ்சாமி தந்தானே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது

தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இது தனுஷ் நடிக்கும் 52-வது திரைப்படமாகும். தனுஷ் இயக்கி நடிக்கும் இத்திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அருண் விஜய் இப்படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் அக்டோபர் 1-ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவரே எழுதிப் பாடியுள்ள ‘எஞ்சாமி தந்தானே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்பாடலில், தெருக்குரல் அறிவு ராப் பாடியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular