Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaசமன் ஏக்கநாயக்கவுக்கு சிஐடி அழைப்பு

சமன் ஏக்கநாயக்கவுக்கு சிஐடி அழைப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க நாளைய தினம் (01) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் பதிவு செய்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular