Monday, February 2, 2026
HomeSportsபெங்காலை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்தது புனே அணி

பெங்காலை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவுசெய்தது புனே அணி

12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இதில் இன்று நடந்த ஒரு போட்டியில் புனேரி பால்டன் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின.

ஆரம்பம் முதலே புனே அணி ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியில் 45-36 என்ற புள்ளிக் கணக்கில் புனே அணி அபார வெற்றி பெற்றது.

இது புனே அணி பெறும் ஹாட்ரிக் வெற்றி ஆகும். ஏற்கனவே பெங்களூரு, குஜராத் அணிகளையும் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular