டோஹாவில் இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

“டோஹாவில் அண்மையில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் கத்தார் ஏர்வேஸின் சேவைகளை பாதிக்கவில்லை, இதனால் எந்தவிதமான தடங்கல்களும் ஏற்படவில்லை.

எங்கள் பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது, எதிர்காலத்திலும் அதுவே இருக்கும்.”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here