Monday, February 2, 2026
HomeCinema'ஆண்பாவம் பொல்லாதது' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

2023-ஆம் ஆண்டு அறிமுக இயக்குநரான ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ரியோ ராஜ் மற்றும் மாளவிகா மனோஜ் இணைந்து நடித்த ”ஜோ” திரைப்படம் வெளியாகி மக்களிடையே விமர்சனம் ரீதியாகவும் வசூல் ரீதியாகும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனைதொடர்ந்து ”ஜோ” திரைப்பட ஜோடி மீண்டும் ஒன்றாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஆண் பாவம் பொல்லாதது’.

இத்திரைப்படத்தை அறிமுக இயக்குநரான கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார்.

சமுதாயத்தில் ஆண்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசும் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், ‘ஆண்பாவம் பொல்லாதது’ திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular