Monday, February 2, 2026
HomeMain NewsAmericaஅமெரிக்காவில் சிறியரக விமானம் விபத்து - 3 பேர் பலி

அமெரிக்காவில் சிறியரக விமானம் விபத்து – 3 பேர் பலி

அமெரிக்கா மிச்சிகனில் உள்ள பாத் டவுன்ஷிப் பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 3 பயணிகள் உயிரிழந்தனர்.

விமானம் நடுவானில் பறந்த போது விமானியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular