Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaஇந்திய பிரதமரை சந்தித்த பிரதமர் ஹரினி!

இந்திய பிரதமரை சந்தித்த பிரதமர் ஹரினி!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரினி அமரசூரிய, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்துள்ளார்.

இலங்கை பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாக இந்திய பிரதமர் தனது X இல் பதிவிட்டுள்ளார்.

இந்த சந்திப்பின்போது.கல்வி, பெண்கள் அதிகாரமளித்தல், புதுமை, மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் மீனவர் நலன் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக இந்திய பிரதமரின் X பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular