Monday, February 2, 2026
HomeCinemaஇனி பாருங்க என் ஆட்டத்தை... வெளியானது IPL டீசர்

இனி பாருங்க என் ஆட்டத்தை… வெளியானது IPL டீசர்

பிரபல யூடியூப்பரும், சர்ச்சைகளுக்கு பெயர் பெற்றவருமான டிடிஎஃப் வாசன் தற்போது படம் ஒன்றில் நடித்து உள்ளார்.

அப்படத்திற்கு ஐபிஎல் (Indian Penal Law) என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிகர் கிஷோர் மற்றும் நடிகை அபிராமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர்.

கருணாநிதி இயக்கி உள்ள இப்படத்தை ஜி.ஆர். மதன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார்.

இந்த நிலையில், ஐபிஎல் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதில், காதல், ரேஸ், ஆக்ஷன் என மாஸான வசனங்களில் வாசன் பேசி உள்ளார்.

டீசரை வாசன் ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular