Monday, February 2, 2026
HomeMain NewsSri Lankaவர்த்தக நிலையங்களில் தீ விபத்து - பலாங்கொடையில் பெரும் சோகம்!

வர்த்தக நிலையங்களில் தீ விபத்து – பலாங்கொடையில் பெரும் சோகம்!

பலாங்கொடை வெலிகேபொல பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை.

தற்போது தீப்பரவலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular